Animals that die

img

உயிர் வாழ தண்ணீர் தேடி உயிரிழக்கும் விலங்குகள்

வனவிலங்குகளை பாதுகாக்க காப்புக்காட்டில் எத்தனையோ குட்டைகளும், ஏரிகளும், தண்ணீர் தொட்டிகளும் இருந்தும் அவற்றில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வறண்டுபோயுள்ள தால் அவை தண்ணீர் தேடி காடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் அலைந்து விபத்தில் உயிர் இழப்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது